பதவி வெற்றிடங்கள்

துணை முகாமையாளர் | சிரேஷ்ட நிர்வாக அதிகாரி – சந்தைப்படுத்தல் | நிர்வாக அதிகாரி – சந்தைப்படுத்தல் |நிர்வாக அதிகாரி – வாடிக்கையாளர் சேவை | நிர்வாக அதிகாரி – அறவீடுகள் | நிர்வாகாதிகாரி – அடகுச் சேவை

அனுராதபுரம், பண்டாரவளை. பதுளை, எல்பிட்டிய, எம்பிலிபிட்டிய, குருநாகலை, கம்பஹா, நீர்கொழும்பு, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து விண்ணப்பதாரிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) எதிர்பார்க்கப்படுகின்றனர்.

உங்கள் சுயவிபரம்;

  • க.பொ.த. (உ.த.) பரீட்சையில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
  • சிங்களம்/ தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் கூடியதாயிருத்தல் வேண்டும்.
  • சிறந்த தனித் திறன்கள்
  • கணனி அறிவு
  • மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் செலுத்தக்கூடிய முறையான சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல்
  • ஈடான துறையில் தொழில் அனுபவம் பெற்றிருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.


உறவினரல்லாத இரு சிபாரிசுதாரர் விபரங்களுடன் கூடிய விரிவான சுயவிபரக்கோவையினை, விளம்பர தினத்திலிருந்து 10 நாட்களுக்குள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு, சகல விண்ணப்பதாரர்களும் கோரப்படுகின்றனர்

தலைமை நிறைவேற்று அதிகாரி / பணிப்பாளர்
ஐடியல் (தனியார்) நிதி நிறுவனம்,
299, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா மாவத்தை, (யூனியன் பிளேஸ்), கொழும்பு 02.
(விண்ணப்பிக்கும் பதவியினை தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் தெளிவாகக் குறிப்பிடவும்.)

அல்லது சுயவிபரக்கோவையினை careers@idealfinance.lkஎனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
(விண்ணப்பிக்கும் பதவியினை மின்னஞ்சல் தலைப்பில் தெளிவாகக் குறிப்பிடவும்.)

 

சுயவிபரக்கோவையினை அனுப்பவும்

Fields marked with an * are required

உங்கள் சுயவிபரக்கோவையானது பின்வரும் ஏதேனும் ஒரு மாதிரியில் அமைதல் வேண்டும்: MS word, PDF, Zip, RTF, அல்லது text. அத்துடன் உங்கள் கோவையானது 2MB அளவிற்கு குறைவாக அமைதல் வேண்டும்.